THANKS TO :

 HON.MINISTER S.P.VELUMANI, AVL

Minister for Municipal Administration, 

Rural Development and Implementation of Special Programme

HON.MINISTER K.A.SENGOTTAIYAN


AMBASAMUDRAM MLA 
THIRU.R.MURUGAIYA PANDIAN


EX.MLA ESAKKI SUBBAIAH

KRP.PRABHAKARAN,MP AVL





   







Venkat RaoImage may contain: 4 people, indoor

Image may contain: 4 people, indoor  Image may contain: 2 people, people standing Image may contain: 2 people, people standing

Image may contain: 3 people, people standing, car and outdoor

வெற்றிப்பயணம் வெற்றிகரமாக அமைய, கடந்த சில மாதங்களாக அயராது தமது உழைப்பை வழங்கி கொண்டிருக்கும், தமிழகத்தில் வாழும் அன்பர்கள்...திரு Govindan Nallan Chakaravarthy திரு Dinesh Kumar திரு Thiagarajan Mahalingam திரு Sakthikumar (Ambaisakthi) திரு Srinivasan மேற்கண்ட பட்டியல் நீண்டுவிடும் என்பதால் இங்கே குறிப்பிட இயலாமல்  போன, பல அன்பர்கள், தொண்டர்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக, புரட்சி தலைவர் தொடங்கி வைத்த, புரட்சி தலைவி கட்டிக்காத்த ஆட்சி மீண்டும் திரும்ப வேண்டி, தமது முழு ஆதரவையும் அயராது அளித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்கள். அவர்களுக்கும் அவரை சார்ந்தோருக்கும்,
மெல்போர்ன்
 
ஆஸ்திரேலியாவிலிருந்து
 
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
 
மற்றும் ஆதரவு தொடரும்.

LikeShow More Reactions

Comment

14Mani Kanta Mani Kanta, செல்வம் செல்வா and 12 others

Comments

Sornam Alagarsamy Alagarsamy

Sornam Alagarsamy Alagarsamy my best exprience in Malaysia....we celebrated Dr MGrs Birth Centinary ....as legend 3

Image may contain: 2 people, people sitting




பெயர்               : செ.சக்திகுமார்@சக்திஆசீர்வாதம், M.COM.,STP.,

தந்தை பெயர்      : A.செல்வராஜ், தொகுதி அமைப்பாளர் FROM 1972-2009அ.இ.அ.தி.மு.க, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி,

திருநெல்வேலி புறநகர் மாவட்டம்.www.admk2011.yolasite.com

வயது               : 22.04.1972    - 45 வயது

ஜாதி                 இல்லத்துப்பிள்ளைமார்

      ( பெண் கொடுத்த வகையில் : தாழ்த்தப்பட்ட சமுதாயம் மற்றும் வன்னியர் சமுதாயம் ,  தம்பிக்கு பெண் எடுத்தது நாடார் சமுதாயம்)

மதம்                 : மதம் மாறிய கிறிஸ்தவர் -

விக்கிபீடியா ஸ்டேட்மெண்ட் படி 13% கிறிஸ்தவர்கள் உள்ளனர்

முகவரி             : 48,சுவிஷேச புரம் தெரு, கீழக்கொட்டாரம்,

பாபநாசம் மில்ஸ் போஸ்ட்,விக்கிரமசிங்கபுரம், email : sakthi2791@gmail.com

திருநெல்வேலி (புறநகர்) மாவட்டம்-627422 செல். 9976329998

வகித்த பதவிகள்   : 1972 முதல் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்

2009 முதல் இணையத்தள பிரிவு (தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடங்கபடுவதற்கு முன்பே)  மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு

மக்கள் பிரதிநிதியாக  : 2011 முதல் இன்று வரை முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் முடியாது, தீர்க்க முடியாது என சொல்லக்கூடிய மக்கள் பிரச்சனைகளை எடுத்து சென்று அதற்கு தீர்வு கண்டு வருகிறேன். இதுகுறித்த முழுவிபரங்கள் www.admk2011.yolasite.com என்ற முகவரியில் MY STRUGGLE என்ற பக்கத்தில் காணப்படுகிறது. Facebook : Ambaisakthi 

அ.இ.அ.தி.மு.க-வில் : 2009 முதல் இன்று வரை தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலமாக எதிர்கட்சிகளின் வாதங்களுக்கு தக்கபதிலடி கொடுப்பதுடன் கட்சியின் கொள்கைகளை பரப்பி வருவதுடன் , 60 க்கும் மேற்பட்டவர்களை இணையத்தின் வாயிலாக அ.இ.அ.தி.மு.க உறுப்பினராக  சேர்த்துள்ளேன்.



2011- சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன்.

2011-விக்கிரமசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன்.(பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பு கிடைக்கவில்லை)

2016-சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன்.

அடிப்படை உறுப்பினர் எண்                 :   48-67681                 

செல் நம்பர்                                  : 99763-29998  , 97903-89191

========================================================================== 

 

========================================================================== 

 ========================================================================

                       

                       


அன்புடன்

அம்பைசக்தி

A.S.SAKTHI KUMAR @ SAKTHI ASIRWATHAM, M.COM.,STP,

48, SUVISESAPURAM STREET,

EAST KOTTARAM,

PAPANASAM MILLS,

TIRUNELVELI DISTRICT-627422

CELL NO.9976329998 , 97903-89191

EMAIL: sakthi2791@gmail.com

website: www.admk2011.yolasite.com

facebook : Ambaisakthi

 

(S/O.A.SELVARAJ,

THOKUTHI AMAIPPALAR AIADMK FROM 1972-2009

AMBASAMUDRAM LEGISLATIVE ASSEMBLY)

 

 

 


K(225- AMBASAMUDRAM LEGISLATIVE ASSEMBLY)

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை.

விதைக்கப்பட்டிருக்கிறார்கள்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற அ...தி.மு.

பற்றிய ஆரம்ப கால வரலாறு (FROM 1972 TO 2009)

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் பாசத்துடன் அரசியலில்

வளர்க்கப்பட்ட ஆ.செல்வராஜ் 

(தொகுதி அமைப்பாளர் அ...தி.மு.-அம்பாசமுத்திரம்

சட்டமன்ற தொகுதி from 1972) அவர்கள்

பற்றிய செய்தி தொகுப்பு.

 

ஆரம்பகாலங்களில் "பாரத் எம்.ஜி.ஆர் மன்றம் " என்ற பெயரில்

தொகுதி முழுவதும் எல்லாருக்கும் பரிச்சயமானவர்.தன்னுடைய

வசீகர பேச்சால் எல்லார் மனதையும் கொள்ளை 

கொண்டவர்.தன்னுடைய தலைவரைப் போல புரட்சிகரமான

சிந்தனைகளுக்கு சொந்தகாரர். தான் இந்து மதத்தை பின்பற்றினாலும் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகள்

கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும்படி  றிவுரை வழங்கியவர் அந்த

 காலத்திலேயே தந்தை பெரியாரின் புரட்சிகரமான கருத்துகளால்

 ஈர்க்கப்பட்டதால் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படியே 

வளர்க்கப்பட்டனர்.

தன்னுடைய பிள்ளைகளுக்கு அனைத்து

ஜாதியிலும் (நாடார்,SC-தாழ்த்தப்பட்ட சமுதாயம்,

பிள்ளைமார் சமுதாயம்,வன்னியர் சமுதாயம்)

மணம் செய்து கொடுத்து புரட்சியை ஏற்படுத்தியவர்.ஜாதி இல்லை,மதம் இல்லை.மூட பழக்கவழக்கங்கள் இல்லை. எல்லோருடைய ஜாதகங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.பிள்ளைகளுக்கு என்ன நட்சத்திரம்,ராசி என்று கூட தெரியாமல் வளர்க்கப்பட்டனர்.திருமணம் நல்ல நேரம்,காலம்,மாதம் பார்த்து நடைபெறவில்லை.எம்.ஜி.ஆர், தி.மு.-வில் இருந்த போது அவருடன்

இணைந்து பணியாற்றியவர்.

https://www.facebook.com/AMBAISAKTHI

 

இன்றைய முன்னாள் நீதியரசர் திரு.இரத்தினவேல் பாண்டியன்

அவர்களின் குடும்ப நண்பர்.



 

நீதியரசர் திரு.இரத்தினவேல் பாண்டியன் அவர்களின்

முன்னிலையில் தூத்துக்குடியை சார்ந்த அன்னபூரணம்

என்பவருடன் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.

திரு.செல்வராஜ் அவர்களுக்கு பிறந்த இரண்டாவது

மகளுக்கு நீதியரசர் திரு.இரத்தினவேல்

பாண்டியன் அவர்களின்மனைவி பெயரான லலிதா

என்பதையே சூட்டியுள்ளார்.

தன்னுடைய தலைவரைப் போல புரட்சிகரமான

சிந்தனைகளுக்கு சொந்தகாரர் என 

ஏற்கனவே சொன்னது போல 1970-களில் ஜாதி

ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.அன்றைய

டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை ஒழிக்க

குரல் கொடுத்தவர்.பிற்காலங்களில்

தன்னுடைய குடும்பம் இல்லத்துப்பிள்ளைமார்

சமுதாயத்தை சார்ந்திருந்தாலும்,

தன்னுடைய பிள்ளைகளுக்கு அனைத்து

ஜாதியிலும் (நாடார்,SC-தாழ்த்தப்பட்ட சமுதாயம்,

பிள்ளைமார் சமுதாயம்,வன்னியர் சமுதாயம்)

மணம் செய்து கொடுத்து புரட்சியை ஏற்படுத்தியவர்.

முதன் முதலாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்

அவர்களை 1972-1973-ல் அம்பாசமுத்திரம் சட்டமன்ற

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அழைத்து வந்து

கூட்டம் நடத்தியவர். (அன்றைய)

விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி

முன்புறமுள்ள திறந்த

வயல்வெளியில் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

இலட்சக்கணக்கான மக்கள் ஆதரவுடன் நடைபெற்ற

அந்த கூட்டத்தில் விழா 

ஏற்பாட்டாளரான தொகுதி அமைப்பாளர்

திரு..செல்வராஜ் அவர்களையே காவல் துறை

அடையாளம் தெரியாமல் மேடையில் ஏற்ற

மறுத்துள்ளது.புரட்சிதலைவர் பெயர் சொல்லி

அழைத்த பிறகுதான் தொகுதி அமைப்பாளர்

திரு..செல்வராஜ் அவர்கள் மேடை ஏற முடிந்தது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நெல்லை மாவட்டம் வரும்

போதெல்லாம் தன்னுடைய கார் டிரைவரை

அனுப்பி அதிமுகவின் அம்பாசமுத்திரம் 

சட்டமன்றத்தொகுதி அமைப்பாளர் மறைந்த

.செல்வராஜ் அவர்களை அழைத்து

வரச்சொல்லுவார்.இன்றைய

திமுக மாவட்டச்செயலாளர்

திரு.கருப்பசாமி பாண்டியனுடன்

அரசியல் செய்தவர்.அந்த காலத்திலேயே

திமுக தலைவர் அழைத்தும் 

அதனை நிராகரித்து அதிமுகவில் தன்னுடைய

கடைசி மூச்சு உள்ளவரை இருந்தார்.

ஜாதி,மத வேறுபாடின்றி அனைத்து மக்களையும்

அரவணைத்து சென்றவர்.


திரு.ஆ.செல்வராஜ் அவர்களின் மகன் சக்திகுமார் @ சக்தி ஆசீர்வாதம்.,M.COM., தன்னுடைய தந்தையை போல புரட்சிகரமான கருத்துக்கு சொந்த காரர்.அ.இ.அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் கட்சி கொள்கைகளை பரப்பி வருகிறார்.

(தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்க படுவதற்கு முன்பே 2009-முதல் இணையத்தள பிரிவின் மூலம் செயல்பட்டு வருகிறார்)


பேஸ்புக் மூலமாக எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதுடன், தி.மு.க-வின் ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினையும் கடந்த 2009-முதல் செய்து வருகிறார்.

2011-முதல் மாண்புமிகு அம்மா அவர்களின் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பொதுமக்களின் குறைகளை (sakthi2791@gmail.com) என்ற முகவரியிலிருந்து அதிக முறை எடுத்து சென்று அதற்கான தீர்வையும்  உடனடியாக பெற்று தந்திருக்கிறார். 100% மிக சிறப்பாக அம்மாவின் தனிப்பிரிவு செயல்பட்டிருக்கிறது அதற்காக அம்மா அவர்களுக்கும் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 


 








  

 

  முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட். பி.ஏ.பி.எல்

இவரது நெருங்கிய

நண்பர். 

 

அதன் பிறகு அடிக்கடி தொகுதி மக்களை அழைத்து

சென்று சென்னையில் இராமாவரம் தோட்டம் 

சென்று அடிக்கடி தலைவரை சந்திக்கும்

வாய்ப்பு கிடைத்தது.தலைவருடன் தொகுதி மக்கள் 

இராமாவரம் தோட்டத்தில் எடுத்துக்கொண்ட படம்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இன்னும்

நிறைய படங்கள் தலைவர் திரு..செல்வராஜ்

அவர்கள் தோளில் கைப்போட்டப்படி இருக்கும் 

படங்கள் நண்பர்கள் யாரிடமாவது இருக்கும்

என்று நினைக்கிறேன்.

 

1972-1973ல் விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் மில்

(அன்றைய ஹார்வி மில்ஸ்) தொழிலாளர்

பிரச்சினை காரணமாக காலவரையின்றி

...தி.மு.க சார்பாக வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு

அழைப்பு விடுத்தது.திரு..செல்வராஜ் அவர்கள்

தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க

நினைத்தது. அன்றைய தி.மு.க அரசு பலத்த போலீஸ்

பாதுகாப்புடன் மில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளையும்

செய்துவந்தது.திரு..செல்வராஜ் அவர்கள் கட்சியினருடன்

இணைந்து வீடு வீடாக சென்று இரவு முழவதும் பழைய

கண்ணாடி பாட்டில்களை சாக்கு மூட்டையில் சேகரித்து

அவற்றை எல்லாம் உடைத்து விக்கிரமசிங்கபுரம் மதுரா

கோட்ஸ் செல்லும் ஒரே பாதையையும் (கொட்டாரம் பகுதி

முழுவதும்) உடைந்த பாட்டில் துகள்களுடன் அந்த

காலத்தில் மனித மலத்தை டப்பாக்களில் அடைத்து

வைத்திருப்பார்கள் அந்த டப்பா முழவதையும் கிட்டத்தட்ட

20 பேரல்கள் மலத்தையும்,உடைந்த பாட்டில் சேர்த்து

பாதை முழவதும் பரப்பி விட்டார்கள்.மக்கள் வேலைக்கு

செல்லமுடியாமல் போராட்டம் வெற்றி....தி.மு.-விற்கு

கிடைத்த வெற்றி.

 

மறுநாள் திரு.செல்வராஜ் அவர்களை தி.மு.க அரசு கைது

செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்ததுடன்

அவரை அடித்து துவைத்துவிட்டார்கள்.செல்வராஜ் இறந்து

விட்டதாக புரளியை கிளப்பி சிறையிலே அவரை தீர்த்துகட்ட

திட்டம் தீட்டியது.

 

ஆம்பூர், கடையம், ஆழ்வார்குறிச்சி, முக்கூடல், கல்லிடைகுறிச்சி முதல் திருநெல்வேலி வரை, விக்கிரமசிங்கபுரம் முதல் காரையார், சேர்வலார் வரை விக்கிரமசிங்கபுரம்,அம்பாசமுத்திரம் சுற்றுபகுதி மக்கள் கடையடைப்பு, கல்வீச்சு சம்பவங்கள், தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்களில்  ஈடுபட்டனர். மக்கள்  கலவரத்தில் ஈடுபட , காவல்துறை உதவியுடன் மக்களை சமாதானப்படுத்தும் விதமாக அன்றைய டூரிங்

தியேட்டர்களில் விளம்பர சிலேட் மூலம் திரைப்படத்திற்கு இடையில் செல்வராஜ  நலமுடன் இருப்பதாக செய்தி வெளியிட்டார்கள்.

(இதுகுறித்து அன்றைய சட்டமன்ற உறுப்பினர்

திரு.சங் கு முத்து தேவர் அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டு

வந்த கவன ஈர்ப்பு தீர்மான நகல் இத்துடன்

இணைக்கப்பட்டுள்ளது)


 

...தி.மு.  தலைமை கழக பேச்சாளர்

மதிப்பிற்குரிய ஐயாநெல்லை பாலாஜி  இவரது நெருங்கிய நண்பர்.

 

ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அ...தி.மு.க வேட்பாளர் .செல்வராஜ் என பரபரப்பாக பேசப்படும்ஆனால் தொழிலாளர் நிறைந்த பகுதி ஆதலால்

கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தொகுதியை  கேட்டு பெற்று வந்தன.ஆதலால் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்ற இவரது கனவு நிறைவேறவில்லை.

கடைசியாக 1984-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பொழுது  அம்பாசமுத்திரத்தில் அ...தி.மு.க போட்டியிடுவதாகவும் திரு..செல்வராஜ் வேட்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்

அந்த சந்தோசத்தில் திரு..செல்வராஜ் அவர்கள் அம்பாசமுத்திரம் திரும்பினார்.அந்த நேரத்தில் புரட்சித்தலைவர் உடல் நலக்குறைவு 

காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்றார்பொறுப்புகளை ஆர்.எம்.வீரப்பன் வசம் ஒப்படைத்தார்ஆர்.எம்.வீரப்பன் புரட்சித்தலைவர் தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலையே மாற்றி தமிழகம் முழுவதும்  தன்னுடைய ஆதரவாளர்களை வேட்பாளராக தேர்வு செய்தார்.(புரட்சித்தலைவர் மறுபடியும் உயிருடன் திரும்ப வரமாட்டார் என நினைத்துவிட்டார் போலும்.)

புரட்சித்தலைவர் திரும்ப வந்தார்.தான் தேர்வு செய்த வேட்பாளர்கள் முழவதும் மாற்றப்பட்டதை உணர்ந்தார்அதே நேரத்தில் அ...தி.மு.க நிறுத்திய  வேட்பாளர்கள்  அனைவரும் வெற்றி பெற்றிருந்தனர்.புரட்சித்தலைவர்

ஆர்.எம்.வீரப்பனிடம் இவ்வாறு கிண்டலாக சொன்னாராம் "நான் தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரையும் மாற்றிவிட்டீர்கள்,என்னைத்தவிர" என்றாராம்.

இந்த முறையும் சட்டமன்ற உறுப்பினர்  ஆகவேண்டும் என்ற இவரது கனவு நிறைவேறவில்லை.

 

சுவையான சம்பவங்கள் 

1.மதுராகோட்ஸ் என்ற ஆங்கிலேய நிர்வாகத்தை எதிர்த்து அரசியல் செய்வது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை.

புனிதமான தாமிரபரணி ஆற்றையே அசுத்தம் செய்து கொண்டு இருந்தது.இருக்கின்றது.சாயக்கழிவுகளை ஆற்றில் விடுவதையே 100 ஆண்டு காலமாக செய்து வருகிறது.எதிர்த்து கேட்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் செய்து விடுவர்.நீதி,நேர்மை என்ற பண்பாட்டில் தலைத்த திரு.செல்வராஜ் அவர்களுக்கு போட்டியாக ...தி.மு.-வை சார்ந்த

வீ.சு.மணியன் போன்ற நபர்கள் அன்றைய காலகட்டத்தில் மதுராகோட்ஸ் நிர்வாகத்தின் கைகூலியாக செயல்படத்துவங்கினர்திரு.செல்வராஜ் அவர்களை கொலை செய்ய  கூலிப்படையினர் சுற்றி வந்தனர்.இறைவன் அருளால்

எல்லா முயற்சிகளும்  தோற்கடிக்கப்பட்டாலும்(சம்பந்தப்பட்ட வீ.சு.மணியன்

அற்ப ஆயுளில் இறந்தது வேறு) ,

தன்னுடைய  வாழ்நாள் எல்லாம் கர்மவீரர் காமராஜர்,கக்கன் போல நேர்மையாக வாழ்ந்தார்...தி.மு.க ஒரு காலகட்டத்தில் தி.மு.-வை

சாமளிக்க வேண்டுமானால் வன்முறைஆள்பலம்,(பணபலம் என்பது இப்பொழுதுதான்உடைய நபர்களை முன்னிறுத்த வேண்டிய சூழ்நிலையில் வன்முறைக்கு பெயர் பெற்ற நபர்கள் சார்ந்த சமுதாய மக்களின் ஆட்கள்

பதவிகளை அலங்கரிக்க வந்தார்கள்.

 

2.அன்றைக்கு அ...தி.மு.-வில் பொறுப்புகள்

வேண்டி திரு.செல்வராஜ் அவர்களை சந்தித்தவர்

திரு.ஆலடி அருணா.பிற்காலத்தில்

தி.மு.க அமைச்சராக உயர்ந்தவர்.

தன்னுடைய கடைசி காலங்களில் 

வறுமையில் திரு.செல்வராஜ் தவித்த

நாட்களில் தன்னுடைய மகனுக்காக(வேலை நிமித்தமாக)

குற்றாலத்தில் நடைபெற்ற சாரல் விழாவில்

கலந்துகொண்ட திரு.ஆலடி அருணா அவர்களை

சந்தித்தபொழுது பழைய நட்புடன் திரு.செல்வராஜ்

அவர்களை ஆரத்தழுவினார்.எனினும் வேலை

நிமித்தமாக எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை.

(இவருடைய மகள்தான் முன்னாள் அமைச்சர்

பூங்கோதை ஆலடி அருணா)

3.எம்.ஜி.ஆர்,  தி.மு.-வில் இருந்த நாட்களில்

திரு.செல்வராஜ் அவர்களும் தி.மு.-வில் தீவிரமாக

பணியாற்றினார்.அன்றைய

நாட்களில் தி.மு.க பேச்சாளராக விழங்கிய

கருணாநிதி அவர்களை 

விக்கிரமசிங்கபுரம் பகுதிக்கு பேச அழைத்து

கூட்டம் ஒழங்குசெய்யப்பட்டது.

அம்பாசமுத்திரம் பகுதியிலேயே நேரமாகிவிட்ட

காரணத்தால் 

விக்கிரமசிங்கபுரம் பகுதிக்கு வராமல்

கருணாநிதி ஆழ்வார்குறிச்சி 

வழியாக கடையம் செல்வதாக தகவல்

கிடைத்தவுடன் திரு.செல்வராஜ்

அவர்கள் ஒரு டாக்ஸியை எடுத்துக்கொண்டு

குறுக்கு வழியில் ஆம்பூர்

வழியாக சென்று கருணாநிதி வரும் வண்டியை

மறித்து கூட்டம் அதிகமாக 

இருப்பதனால் தாங்கள் சொன்னபடி

எங்கள் பகுதியில் பேசிவிட்டுதான் 

செல்லவேண்டும் என அவரை

வழுக்கட்டாயமாக அழைத்து வந்து கூட்டத்தை 

நடத்தியவர்.அதனால்தான் எம்.ஜி.ஆர்

...தி.மு.கா-வை தோற்றுவித்தபொழுது

திரு.செல்வராஜ் அவர்களை தி.மு.-வில்

சேர வரும்படியும் அதற்காக அப்பொழுதே

ஒரு கணிசமான தொகை தருவதாக பேரம் பேசப்பட்டது.

எனினும் கடைசிவரை அ...தி.மு.-வில் இருந்தார்.


ஓரு காலக்கட்டத்தில் விக்கிரமசிங்கபுரத்தை
சார்ந்த தி.மு.க தொண்டர் ஒருவர் சைக்கிள் பயணம்

மூலம் தமிழகம் முழுவதும் சுற்றி வரச்சென்றார்.சென்னையை அடைந்தவுடன் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து தி.மு.க தலைவர் அவரைப் பார்த்து உடல் நலம் விசாரிக்கசென்ற பொழுது எங்கிருந்து வருகிறாய் என கேட்டாராம்.விக்கிரமசிங்கபுரம் என்றவுடன் தி.மு.க

தலைவர் 'செல்வராஜ் எப்படி இருக்கிறார்' என கேட்டாராம். அந்த தொண்டர் எந்த செல்வராஜ் என கேட்க 'அதான் தொகுதி அமைப்பாளர் செல்வராஜ்' என்றாராம்.மாற்று கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் செல்வராஜ் என்கின்ற மனிதர் மற்றவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பதே உண்மை.


திரு.செல்வராஜ் அவர்களின் தாயார் மறைந்தபொழுது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.முருகையாபாண்டியன் அவர்கள் நேரில் வந்து துக்கம் விசாரித்தார்.

 

நேர்மையின் மறுபெயர் வறுமை.

கட்சிக்காக முழுநேர பணியாற்றிய காரணத்தால் வீட்டில் குழந்தைகள் பசியோடும் பட்டினியோடும் வளர்க்கப்பட்டார்கள்.மனைவி அணிந்திருந்த நகைகள் எல்லாம் ஒவ்வொரு வருடமும் பள்ளி திறக்கும் பொழுது விற்கப்பட்டன.குழந்தைகள் அனைவரும் கல்லுரி வாழ்க்கையை தொட்டனர்.கடைசி காலங்களில் திரு.செல்வராஜ் அவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டபொழுது கூட மருத்துவம் பார்க்க முழுமையாக இயலவில்லை.

 


https://www.facebook.com/AMBAISAKTHI


A.S.SAKTHI KUMAR @

SAKTHI ASIRVATHAM,M.COM.,S.T.P.,

AIADMK INTERNET WING, 











புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை.

விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.


A.S.SAKTHI KUMAR @

SAKTHI ASIRVATHAM,M.COM.,S.T.P.,

AIADMK INTERNET WING,

S/O. A.SELVARAJ (LATE),

THOKUTHI AMAIPPALAR FROM 1972,

A.I.A.D.M.K...AMBASAMUDRAM,

48,SUVISESAPURAM STREET,

EAST KOTTARAM,

PAPANASAM MILLS POST,

VICKRAMASINGAPURAM,

TIRUNELVELI DISTRICT - 627 422.

CELL NO.99763-29998.

https://www.facebook.com/AMBAISAKTHI









==========================================================================